Congratulations @Pvsindhu1 on profitable the Swiss Open. Stay shining. 🙌🇮🇳 pic.twitter.com/HZlRXg133g
— Virat Kohli (@imVkohli) March 28, 2022
தற்போது சுவிஸ் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் , ” சுவிட்சர்லாந்து ஓபன் தொடரில் பட்டம் வென்றதற்கு வாழ்த்துக்கள் . தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
நேற்று ஆர்சிபி ஐபிஎல் 2022-ன் முதல் போட்டியில் ஆடியது, மந்தமாகப் போய்க்கொண்டிருந்த ஆர்சிபி பேட்டிங்குக்கு விராட் கோலி தன் 29 பந்து 41 ரன்களினால் புத்துயிர் அளித்தார், இவர் வந்த பிறகுதான் டுபிளெசிஸ் வெளுத்து வாங்கி 7 சிக்சர்களை விளாசினார். கடைசியில் விராட் கோலி இருக்கும் தைரியத்தில்தான் தினேஷ் கார்த்திக் 14 பந்த்களில் 32 ரன்கள் விளாசினார். ஆனாலும் ஆர்சிபி தோல்வியுற்றது, கோலி பார்முக்குக் குறைவில்லை
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.