vijay beast 1200sdfd b57

vijay beast 1200sdfddsv5

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .

beast al 53222mdv

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய் உள்பட படக்குழுவினர்களின் பேட்டி சன் டிவியில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

beast al 53222m3sdcv

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் நெல்சன் தனது சமூக வலைத்தளத்தில் ’நாளை’ என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay beast 1200sdfd

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.