முகமது ஷமி தேர்ட் மேனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார், அவரிடம் கேட்ச் போன்று ஒரு பந்து வந்தது, ஆனால் அதை கேட்ச் செய்யும் முயற்சியில் பந்து பவுண்டரிக்குச் சென்றாலும் சென்று விடும் என்று ஷமி பீல்டிங் செய்து பவுண்டரியை தடுத்தார். அதற்கு ஷமி ஏதோ தன் தெரு கிரிக்கெட் ஆள் போல் ஹர்திக் பாண்டியா அஷ்ட கோணலாக முகத்தை வைத்துக் கொண்டு ஷமியை மூத்த இந்திய வீரர் என்றும் பாராமல் வசைபாடியதை நெட்டிசன்கள் கவனித்து பாண்டியாவுக்கு சரியான பாடம் புகட்டினர்.
Expensive Hardik, you’re a horrible captain. Prevent taking it out in your teammates, specifically somebody as senior as Shami. #IPL #IPL2022 #GTvsSRH pic.twitter.com/9yoLpslco7
— Bodhisattva #DalitLivesMatter 🇮🇳🏳️🌈 (@insenroy) April 11, 2022
@hardikpandya7 shouting on the #mohammedshami is disgraceful what Shami has accomplished for #Indianteam is commendable and #Hardik has now not even accomplished part of it. #shameful #HardikPandya
— Wolf (@Wolf_Vickbaghel) April 11, 2022
Hardik Pandya does not should be the Captain of any crew person who does not know the way to talk to the crew individuals and that too a senior participant should not be the Captain you don’t win all video games Cricket is a gentleman sport pls word @hardikpandya7
— Idris Ahmad (@IdrisAhmad_47) April 11, 2022
Can’t consider Hardik Pandya simply insulted senior participant and an Indian legend Mohd. Shami for now not taking the dangerous catch and most well-liked to avoid wasting the boundary. Hardik’s mood tantrums all through tight scenarios were outright flinch. #GTvsSRH #IPL2022 pic.twitter.com/yAyMmFkRwS
— glowred (@glowred) April 11, 2022
கேன் வில்லியம்சன் ஸ்பெஷல் இன்னிங்சில் நெற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒரு நிறைவான முதல் உதையை பரிசாக வழங்கியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.