newproject6 1651138347

Memes

oi-Vishnupriya R

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டியுள்ளன.

டெல்லியில் அனல் காற்று வீசி வருகிறது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு மத்தியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்த வெயிலின் தாக்கத்தால் -பேனும் ஏசியும் 24 மணி நேரமும் ஓடியது ஓடிய படியாகவே இருக்கிறது. ஆங்காங்கே ஜில் ஜில் ஜூஸ்கள், கூழ்கள் வைத்துள்ள கடைகள் கல்லா கட்டுகின்றன. இந்த வெயிலுக்கு உங்கள் மனம் இதமாக மீம்ஸ்கள் சில இதோ…

MEMES: கரண்ட் வருது.. போகுது.. ரிப்பீட்டு! முடியல தலைவரே! புலம்பிய நெட்டிசன்கள்.. அதிரிபுதிரி மீம்ஸ் MEMES: கரண்ட் வருது.. போகுது.. ரிப்பீட்டு! முடியல தலைவரே! புலம்பிய நெட்டிசன்கள்.. அதிரிபுதிரி மீம்ஸ்

 தோசை சுடலாம்

தோசை சுடலாம்

ஊர் பக்கம் வெயில்லாம் எப்படி இருக்கு ரமேஷ்?
மாவு இருந்தா தோசை சுடலாம் அந்த அளவுக்கு ரோடெல்லாம் கொதிக்கிறது கோபி என வெயிலின் கொடுமையை விளக்குகிறது இந்த மீம்ஸ்.

பயங்கரமா இருக்கு

பயங்கரமா இருக்கு

வெயில் பயங்கரமா இருக்கா
என்ன கட் பண்ணல்ல போக போக பயங்கரமா இருக்கும் என பீஸ்ட் வசனத்தை வைத்து இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

அக்னி ஆரம்பம்

அக்னி ஆரம்பம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.. இப்ப மட்டும் என்ன பனி மூட்டமாவா இருக்கு என அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயிலின் கொடுமை எப்படி இருக்கிறது என்பதை காட்டுகிறது இந்த மீம்.

வெயில்- மழை- குளிர்- ரிப்பீட்டு

வெயில்- மழை- குளிர்- ரிப்பீட்டு

காலை முதல் மதியம் வரை நல்லா வெயில் அடிக்குது
மதியம் முதல் மாலை வரை நல்லா மழை பெய்யுது
இரவு – ரொம்ப குளிருது… ரிப்பீட்டு! என பல இடங்களில் வெயிலும் மழையும் மாறி மாறி வருவதை கூறும் வகையில் மாநாடு படத்தில் வரும் காமெடியை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த மீம்!

முகம் கழுவ

முகம் கழுவ

வெயில் காலத்தில் முகம் கழுவ மதியானத்தில் பைப்பை திறந்தால்.. ஆத்தி என்னா சூடாக இருக்கு என வெயில் குறித்து விவரிக்கிறது இந்த மீம்.

English abstract

Netisans shared their enjoy in regards to the summer season warmth wave which makes us giggle.

Tale first revealed: Thursday, April 28, 2022, 15:03 [IST]

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.