newproject 2022 04 03t133132 631 1648972899

Memes

oi-Vishnupriya R

Google Oneindia Tamil News

சென்னை: பீஸ்ட் படத்தில் முதல் முறையாக இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள நிலையில் நேற்று வெளியான டிரெய்லரை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடிக்கிறார் என தெரிந்ததும் இந்த படத்தில் செல்வாதான் வில்லன் என கணித்திருந்தனர். ஆனால் நேற்று வெளியான டிரெய்லரை பார்த்த போது சப்பு என ஆகிவிட்டது. செல்வராகவன் வில்லனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரோ ஹீரோவுக்கு பில்டப் கொடுக்கும் பணியை செய்ததாக நெட்டிசன்கள் கலாய்த்துள்ளார்கள்.

இன்னும் சிலர் எப்போதுமே நெல்சனின் படத்தின் பெயரையும் டிரெய்லரையும் நம்பவே கூடாது. அவர் படத்தின் கிளைமாக்ஸில் ஏதேனும் மாற்றியிருப்பார் என்கிறார்கள். செல்வராகவனையும் பீஸ்ட்டையும் கிண்டல் செய்து வெளியான மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்காக:

Memes: கூடிடுச்சு மாமா.. என்னது வெயிலா..? யோவ் மாமா கேஸ் சிலிண்டர் விலைய்யா! Memes: கூடிடுச்சு மாமா.. என்னது வெயிலா..? யோவ் மாமா கேஸ் சிலிண்டர் விலைய்யா!

மணி ஹெஸ்ட் படம்

மணி ஹெஸ்ட் படம்

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் அண்மையில் Cash Heist படத்தை பார்த்தாரா என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

எது முக்கியம்

எது முக்கியம்

எத்தனை பேரு ரிலீஸ் பன்றாங்கன்னு முக்கியம் இல்ல 😶

யாரு பண்றது தான் முக்கியம்

என மாஸ் வசனத்தை இந்த வலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

வில்லன்

வில்லன்

ஏன் புரோ இப்படி, உங்களை வில்லனு நெனச்சா, நம்ம பையன் ஒருத்தன் இருக்காருனு இருக்க? என செல்வராகவனை இந்த நெட்டிசன் கேட்கிறார்.

டைரக்ட் பண்ண படம் மாஸ்

டைரக்ட் பண்ண படம் மாஸ்

வாத்தியாரே நீ டைரக்ட் பண்ண படம் பார்த்தா மாஸா இருக்கு வாத்தியாரே.. உன்ன போய் ஹீரோவுக்கு பில்டப் டயலாக்கெல்லாம் பேச வச்சிட்டாங்களே வாத்தியாரே , அதான் எனக்கு வருத்தம் என சார்பட்டா பரம்பரை படத்தில் வருவது போல் ஒரு டயலாக்கை இந்த நெட்டிசன்கள் சொல்கிறார்.

வெறித்தனம்

வெறித்தனம்

வெறித்தனம் என கூறும் இந்த நெட்டிசன் வீர ராகவன் வெர்சஸ் செல்வ ராகவன் – செம கிளாஷ் இருக்கு என்கிறார்.

சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸா வில்லன் மெட்டிரியல்னு உங்ளை நெனச்சோம். கடைசியில் இப்படி டிரெய்லர்லயே மொக்க பண்ணீட்டிங்களே என்கிறார் இந்த வலைஞர்.

செல்வ ராகவன்

செல்வ ராகவன்

விவேகம்க்கு விவேக் ஓபராய்….. Beastக்கு செல்வ ராகவன்

ஓபராய் பில்டப்

ஓபராய் பில்டப்

நல்லா இருக்குயா, ஆனால் செல்வராகவன் என்னயா விவேகம் படத்துல வர ஓபராய் மாதிரி பில்டப் குடுத்துட்டு இருக்காரு விஜய்க்கு, படத்தில் நெல்சன், செல்வாவுக்கு ஏதேனும் ட்விஸ்ட் வச்சிருப்பாருனு நெனக்கிறேன் என்கிறார் இந்த வலைஞர்.

English abstract

Netisans are teasing Selva Raghavan after Beast trailer launched. His lovers utterly dissatisfied.

Tale first revealed: Sunday, April 3, 2022, 13:32 [IST]

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.