newproject3 1651557535

Memes

oi-Vishnupriya R

Google Oneindia Tamil News

சென்னை: இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வழக்கம் போல் காமெடியாக நிறைய மீம்ஸ்கள் உலா வருகின்றன.

நேற்று முன் தினம் பிறை தெரியாததால் இந்தியாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலையிலேயே தொழுகையை முடித்த முஸ்லீம் சகோதர சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

அது போல் பிரியாணியையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் பிரியாணியை விட வேகமாக மீமஸ்களும் தயாராகி ஒவ்வொருவரையும் வயிறு குலுங்க சிரிக்கை வைக்கின்றன. அவற்றில் உங்கள் பார்வைக்கு இதோ…!

 நண்பன்

நண்பன்

என் நண்பன போல் யாருமில்லை இந்த பூமியில் என் நட்புக்குத்தான் ஈடே இல்லை இந்த பூமியில்

இப்போ என்ன பிரியாணி தானே.. இரு எடுத்துட்டு வந்து தொலைக்கிறேன் என்கிறது இந்த மீம்.

 பிரியாணி கிடைக்குமா

பிரியாணி கிடைக்குமா

நாளைக்கு ரம்ஜான்
பிரியாணி கிடைக்குமா கிடைக்காதா
பிரியாணி தர்ற அறிகுறி இருக்கா இல்லையா என சந்திரமுகியில் பேய் இருக்கா இல்லையா என்பதை போல் உள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

பாய் பிரென்ட் ச்சை இந்த லாக்டவுன் மட்டும் இல்லனா நானே பிரியாணியோட உன் வீட்டுக்கு வந்திருப்பேன்… உன் வீட்டு வாசல்ல தான் நிக்குறேன் கதவ தொற.. என மாஸ்டர் படத்தில் விஜய் பக்கெட்டுடன் நிற்பது போல் உள்ளது இந்த மீம்.

காரகொழம்பு

காரகொழம்பு

அம்மா: காரகொழம்பு வெச்சிட்டேன் எழுந்திருச்சி வந்து சாப்பிடுடா
ரம்ஜான் அதுவுமா எல்லாரும் பிரியாணி தின்னுட்டு இருக்கானுங்க, காரகொழம்பு ச்ச்ச்சே! என்கிறது இந்த மீம்!

 பிரியாணி கிடைப்பதில் இரு சிக்கல்

பிரியாணி கிடைப்பதில் இரு சிக்கல்

ரம்ஜானுக்கு பிரியாணி கிடைப்பதில் ரெண்டு சிக்கல் இருக்கு
1. அந்த பாய்க்கு பிறை தெரியணும்
2. அந்த பாய்க்கு நம்மள தெரியணும்
என்கிறது இந்த மீம்.

 அடுப்பே பத்த வைக்கல

அடுப்பே பத்த வைக்கல

ஹலோ பாய் எப்படி இருக்கீங்க.. சலாம் அலைக்கும்.. கொஞ்சம் பொருடா இன்னும் அடுப்பே பத்த வைக்கல.. என்கிறது இந்த மீம்!

 பிறை தெரிஞ்சிதா

பிறை தெரிஞ்சிதா

பாய் பிறை தெரிஞ்சிச்சா..?
பிறை எல்லாம் தெரிஞ்சிச்சி,. நீ தான் யாருனு தெரியல.. என்கிறது இந்த மீம்.

English abstract

Netisans shared their previous enjoy about Ramzan. This photographs is going trending in social media.

Tale first printed: Tuesday, Would possibly 3, 2022, 11:29 [IST]

Thank You

Leave a Reply

Your email address will not be published.

    Ads Blocker Image Powered by Code Help Pro

    Ads Blocker Detected!!!

    We have detected that you are using extensions to block ads.

    Please support us by disabling these ads blocker.