kvrk wrap3132022m 097

kvrk wrap3132022m1

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலை இருந்தது என்பதும் அந்த பாடல் காட்சியும் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

kvrk wrap3132022m2

இந்த நிலையில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். குறிப்பாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

kvrk wrap3132022m3

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.