jbaby3032022mt de7

jbaby3032022m2

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ஜெ.பேபி என்ற டைட்டில் வைக்க வாய்ப்புகள் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி அந்தப் படத்திற்கு ஜெ.பேபி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பா ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பா ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் மாரி இயக்க இருக்கிறார். டோனி பிரிட்டோ இசையில் ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவில் சண்முகம் வேலுச்சாமி படத்தொகுப்பில் ராமு தங்கராஜ் கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு கபிலன் உமாதேவி விவேக் பாடல்களை எழுதுகிறார்.

jbaby3032022m

அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, டிக்கிலோனா மாறன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.