புரிகிறது அம்மா….நீ என் வயதில் கடந்த கடினங்களில் ஒன்று கூட என்னை தொட்டுவிடக் கூடாது என்று நின்னைத்தாய்…திமிர் பிடித்தவள் நான் தான்,,,அனுபவங்களில் தடம் புரள்பவளாயிற்றே…புரிகிறது அம்மா… நீ தான்…

ஆச்சி… உன் வார்த்தைகள் எல்லாம்கல்லரையில் எழுதினாலும் தகும்…”சாகுர வர வாழ்க்கையில படிக்க விஷயங்கள் இருக்கு”ன்னு சொல்லுவியே…உண்மை…அனுபவங்கள் எனக்குஆர்த்தி எடுக்கும் போது ஆழ்மனதில் அலசுகிறேன்…”பெண்ணுக்கு ஆத்திரம் பேதமை”ன்னுநீ ஆத்திரத்தோடு என்கிட்ட சொல்லுவியே…உண்மை…அடிப்பட்ட இடங்களில் தழும்புகளோடு…

பாட்டி அடிக்க வரும் போது தாத்தா வேஷ்டி பின்னால் ஒழிந்த அந்நாள்…தாத்தா திட்டும் போதுஅம்மா சேலை முந்தானையில்மறைந்த அந்நாள்…அம்மா கோபத்தோடு அழைக்கையில் ஓடிப்போய் அப்பா மடியில் அமர்ந்த அந்நாள்…அப்பாவிடம் தான் மகளுக்குமுதலும்…

வேரோடு செடியில்லாமல் இருந்தால்காய்ந்து சருகாவது உறுதி…உணர்வோடு உறவுகள் இல்லாவிடில் உயிரற்று போவது போவது உறுதி… உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் உறவுகள் உடையாதே…உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் உயிர்கள் உருகாதே…

ஜூலை 16,2021 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் கே.ஜி.எஃப் 2. மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண அந்த திரைப்படக் கதாநாயகரான யஷ் ன்…

ஊட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி தொடங்கியது : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிஊட்டி என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது இயற்கை சூழ்ந்த அழகியல்தான். அதுவும்…

ஹீரோ’ படத்துக்குப் பிறகு ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன்…

ஆலமர விழுதாய் நானிருக்கஆணிவேராய்அப்பனாய் என் தகப்பன்நீ இருந்தாய்…ஏர் ஓட்டியே எத்தனை காலம் வளர்த்தாய் என்னை…எப்படியாவது நான் கடுமையாக உழைத்துஉன் ஏருக்கும் கலப்பைக்கும் கண்டிப்பாககாலம் காலமாய்நன்றியுடன்நடப்பேன் அப்பா…

அம்மா!நீ இத்தனை நாள் எனக்கு ஊட்டிய சோற்றுப்பருக்கைகள்உருவாக ஆன நெல் விதைகளை விடநேற்றுவரைநீ என்னருகில்இருந்து என் மனதில்நட்ட நாத்துக்கள் அதிகம் அதிகம்…ஒருநாள் இல்லை ஒருநாள் நன்று வளர்ந்த மரமாய் நானே நிற்ப்பேன்உனது மகனாக…