தற்போது தமிழில் அலேகா,கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா,பொல்லாத உலகில் பயங்கரமான கேம் என கை நிறைய திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு இளம் நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா…