maruthi300322 2 a2a

maruthi300322 2

தெலுங்கில் வெளியான ’பில்லா’ திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் ஏற்கனவே பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்திருந்தாலும் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் பிரபாஸ்- அனுஷ்காவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்பதும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தெலுங்கு திரையுலக இயக்குனர் மாருதி இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் – அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

maruthi300322 1

வெற்றி பட ஜோடி பிரபாஸ் – அனுஷ்கா மீண்டும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.