rrr030422 1 b88

rrr030422 1

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஒரே வாரத்தில் ரூபாய் 710 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 800 கோடி வசூல் செய்ததாகவும் இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை இந்தியாவில் எஸ்எஸ் ராஜமவுலியின் ’பாகுபலி 2’ படம் மட்டுமே ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை செய்த நிலையில் அந்த சாதனையை தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ சமன் செய்துள்ளது.

‘பாகுபலி 2’ திரைப்படம் ரூ.250 கோடியில் தயாராகி ரூ.1810 கோடி வசூல் செய்த நிலையில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இறுதி வசூல் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.