அதிக பவுண்டரிகள் டி20 கிரிக்கெட்டில் அடித்த இந்திய வீரர்கள்:
ஷிகர் தவான் – 1000*
விராட் கோலி – 917
ரோஹித் சர்மா – 875
சுரேஷ் ரெய்னா – 779
30 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கானின் பந்துவீச்சில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.
நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியில் 189 ரன்கள் குவித்தாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷுப்மன் கில்லின் அதியற்புத இன்னிங்ஸ் மற்றும் புதிய தமிழக வீரர் சாய் சுதர்ஷனுடன் அமைத்த 101 ரன்கள் அதிரடி கூட்டணி மற்றும் கடைசியில் ராகுல் திவேத்தியா அடித்த 2 சிக்சர்களும் குஜராத்துக்கு தொடர் வெற்றியை அளித்துள்ளது, ஆட்ட நாயகன் ஷுப்மன் கில்.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.