vadivasal300322 1 3c9

vadivasal300322 1

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளி வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சூர்யா – வெற்றிமாறன் முதல்முறையாக இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vadivasal300322 2

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் இசை ஆல்பத்தை பெரும் தொகை கொடுத்து வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் இன்னும் கம்போஸ் செய்து முடிக்காத நிலையிலேயே இசை ஆல்பத்தை வாங்கிய முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.