ott010422 1 6ee

ott010422 1

கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி பிளாட்பார்ம் அறிமுகமானதிலிருந்து மக்களுக்கு வீடு தேடி திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். நேரடியாக ஓடிடி ரிலீஸ் மற்றும் திரையரங்கில் வெளியான படங்களின் ஓடிடி ரிலீஸ் என ஒவ்வொரு வாரமும் 5 முதல் 10 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருவது சினிமா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. அந்த வகையில் இன்று ஓடிடியில் ரிலீசான படங்கள் குறித்த தகவலைப் பார்ப்போம்.

bheeshmaparavam010422 1

பீஸ்மா பர்வம்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நதியா உள்பட பலரது நடிப்பில் அமல் நீரத் இயக்கத்தில் உருவான இந்த படம் ஹாட்ஸாரில் வெளியாகியுள்ளது

sinamika010422 1

ஹே சினாமிகா: துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்தி நடிப்பில் நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்கத்தில் உருவான இந்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாகியுள்ளது.

radheshyam010422 1

ராதே ஷ்யாம்: பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

aadavallu010422 1

அடவாலு மிக்கு ஜோஹருலு: ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, ராதிகா, ஊர்வசி, சர்வானந்த் உள்பட பலர் நடித்த இந்த தெலுங்கு படம் சோனி லைவ் சேனலில் வெளியாகியுள்ளது

sharmaji010422 1

மேலும் ஷார்மாஜி நாம்கின், என்ற ஹிந்தி திரைப்படமும், படா மற்றும் வெயில் ஆகிய மலையாள படங்களும் அமேசான் பிரைமிலும், சகத் என்ற கன்னட திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வெளியாகியுள்ளது.

pada010422 1
veyil010422 1sakath010422 1

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.