உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே
இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் மேலும் முக்கிய வேடங்களில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் வைகைப்புயல் வடிவேலு நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் செல்வா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது.
#MAAMANNAN First Time table Wrapped @mari_selvaraj @RedGiantMovies_ @Udhaystalin @KeerthyOfficial @arrahman #Vadivelu #FahadhFaasil @thenieswar @editorselva @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/qaZKtoV7M5
— Mari Selvaraj (@mari_selvaraj) March 29, 2022