premji020422 2 608

premji020422 2

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மன்மதலீலை’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் நேற்று வெங்கட்பிரபுவை கலாய்க்கும் வகையில் அவரது சகோதரர் பிரேம்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இளம் நடிகை நந்திதா ஜெனிபர் உடன் வெங்கட்பிரபு இருந்த புகைப்படத்தை பகிர்ந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு ’வசந்தம் வந்தாச்சு’ என்ற திரைப்படத்தில் வெங்கட்பிரபு நடித்திருந்த நிலையில் இந்தப் படத்தின் ஸ்டில்லை மன்மதலீலை படத்தின் படத்தோடு பிரேம்ஜி ஒப்பிட்டு இருந்தார்.

premji020422 1

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பிரேம்ஜி இளம் நடிகையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’இந்தா வாங்கிக்கோ’ என்று கூறியுள்ளார். வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகிய இருவரும் மாறி மாறி இளம் நடிகையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
 

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.