beast280322 4 6b3

beast280322 4

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு மூன்று நாட்களுக்கு முன் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன .

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக விஜய் உள்பட படக்குழுவினர் பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்த படப்பிடிப்பு இன்று சன் டிவி ஸ்டுடியோவில் நடந்ததாகவும் இதில் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

beast280322 5

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ரிலீசுக்கு மூன்று நாட்கள் முன்பே விஜய் ரசிகர்களுக்கு இந்த பேட்டி மூலம் செம விருந்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.