FJRbU SXMAMMKrt 297

panditbaraj

’விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற ’உன்னை காணாத’ என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 83.

பழம்பெரும் கதக் நடனக் கலைஞரும் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவருமான பிர்ஜு மகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள், நடன கலைஞர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

pandit birju maharajcvb

பிரபல நடன கலைஞர் பிர்ஜு மகராஜ், கமல்ஹாசன் நடித்த ’விஸ்வரூபம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’உன்னை காணாத நான்’ என்ற பாடலுக்கு நடன இயக்கம் செய்தார் என்பதும் இந்த பணிக்காக அவருக்கு சிறந்த நடன இயக்குனர் என்ற தேசிய விருது கிடைத்தது என்பது தெரிந்ததே.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.