Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Button
    FH Edits
    T Cinema

    Who is eliminate from biggboss house this week shocking information – தமிழ் News

    Fh EditsBy Fh Edits24/12/2021No Comments1 Min Read

    akshara241221 1

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

    aksharareddy.official 240655270 1496183574067696 6936983947490044792 n

    இந்த வார நாமினேஷனில் பிரியங்கா, பாவனி, நிரூப், அக்சரா, வருண் மற்றும் சிபி ஆகிய ஆறு பேர்கள் இருந்த நிலையில் இந்த 6 பேர்களில் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுபவர் அக்சரா ரெட்டி என சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது.

    aksharareddy.official 241109605 271479851218063 4950718830544908766 n

    அக்சராவை அடுத்து வருண் மற்றும் நிரூப் இருவரும் மிகக் குறைந்த அளவில் அதிக வாக்குகள் பெற்று நூலிழையில் தப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    aksharareddy.official 241880613 390621189140800 3904125723899842288 n

    இந்த வாரம் அதிக ஓட்டுகளை பிரியங்கா பெற்றுள்ளதாகவும் அவரை அடுத்து பாவனி மற்றும் சிபி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் அக்சரா ரெட்டி வெளியேற போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    aksharareddy.official 243097606 388170276089161 1480239248458045767 n.webp

    aksharareddy.official 243394082 1029206647855561 182978174290308614 n.webp

    aksharareddy.official 243192333 132997765731744 580105857532646282 n

    aksharareddy.official 241846748 4301059879947390 6732949887258070690 n

    Thank You

    Fh Edits
    • Website

    Related Posts

    Leo Movie Tamil 2024 Full Movie HD Download

    19/10/2023

    election king padmarajan history – தமிழ் News

    24/12/2021

    Parris Jeyaraj

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • Web App Vs Website: Key Differences Explained
    • Leo Movie Tamil 2024 Full Movie HD Download
    • Finest Crypto Indicators For Profitable Trading Methods
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.