kgf280322 2 851

beast280322 3

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ மற்றும் பிரபல கன்னட நடிகர் யார் நடித்த ‘கேஜிஎஃப் 2’ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் குறித்து நேற்றைய ‘கேஜிஎஃப் 2’ டிரைலர் ரிலீஸ் விழாவில் யாஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார் .

‘பீஸ்ட்’ மற்றும் ‘கேஜிஎஃப் 2’ திரைப்படங்களின் மோதல் அல்ல என்றும் பீஸ்ட் மற்றும் ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது ன்றும் அவர் தெரிவித்துள்ளார்.

kgf280322 2

மேலும் இது தேர்தல் அல்ல என்றும் தேர்தலில் ஒருவர் தான் ஜெயிக்க முடியும் இன்னொருவர் தோல்வியடைவார் என்றும் ஆனால் இது சினிமா என்றும் இதில் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியானாலும் இரண்டு படங்களும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

kgf280322 1

நான் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை பார்ப்பேன் என்றும் அதே போல் விஜய் ரசிகர்களும் என்னுடைய ‘கேஜிஎஃப் 2’ படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘கேஜிஎஃப் 2’ நாயகன் யாஷ் கூறிய இந்த பாசிட்டிவ் கருத்துக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.