yashika290322 1 067

yashika290322 1

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா தனக்கு காது குத்தும் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் அதில் ’வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி’ என்று கேப்ஷன் பதிவு செய்து உள்ளார்.

yashika290322 4

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார் என்பதும், அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து வந்தன என்பதும் தெரிந்ததே .

yashika290322 3

இந்த நிலையில் திடீரென அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தற்போது தான் அவர் முழுமையாக குணம் அடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

yashika290322 2

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான வீடியோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த், சற்று முன்னர் தனக்கு காது குத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் கேப்ஷனாக ‘வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி’ என்று பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.