கணவன்: “3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!” மனைவி: “இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????” கணவன்: “நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா”