நண்பன் 1 : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.வெறும் டீ மட்டும் தானா மச்சீ? நண்பன் 2 : பின்ன என்ன செய்யணும்? நண்பன் 1 : கடிக்க… ஏதாவது? நண்பன் 2 : நாய் இருக்கு… அவுத்துவிடவா?