அப்போது, நபர் ஒருவர் தேநீர் கடையின் உள் வருகிறார். எனினும் பணிப்பெண் தன்னை மறந்து உற்சாகத்துடன் ஆடிகொண்டிருந்ததால் உள்ளே நுழைந்த நபரை கவனிக்கவில்லை. சில நொடிகளுக்கு பின் அந்த நபரை கவனித்த பணிப்பெண் நாணமடைந்தார். பணிப்பெண்ணின் நடனத்தால் கவர்ந்த அந்த நபர் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார்.
கைத்தட்டி பாராட்டிய நபர் கடைக்கு வந்த வாடிக்கையாளர் என்று ஒருசிலரும் கடையின் உரிமையாளர் என்று வேறு சிலரும் கூறிவருகின்றனர். இதேபோல், இந்த வீடியோ ரசிக்கும்படி இருப்பதாகவும், அழகாக இருப்பதாகவும் சிலர் கூறி வருகையில், வேறு சிலரோ இந்த வீடியோ போலியானது என்று கூறி வருகின்றனர்.
Buyer stuck walked in on group of workers dancing whilst cleansing.. pic.twitter.com/UO6zvx5l6I
— Buitengebieden (@buitengebieden_) December 13, 2021
Krazy Woman என்ற பெயரில் உள்ள பிரபலமான யூடியூபர் தான் இந்த நடனத்தில் ஆடும் பெண் என்றும் புதிய யூடியூர் சீரிஸ்க்கான பப்ளிசிட்டி ஸ்டண்ட் இது என்றும் பலரும் பதிவிட்டுள்ளனர். உண்மை எதுவாக இருந்தாலும் இந்த வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய, விலை உயர்ந்த நீல இரத்தின கல் இலங்கையில் கண்டுபிடிப்பு!
Observe @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Observe @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube