புரிகிறது அம்மா….
நீ என் வயதில் கடந்த கடினங்களில் ஒன்று கூட என்னை தொட்டுவிடக் கூடாது என்று நின்னைத்தாய்…
திமிர் பிடித்தவள் நான் தான்,,,
அனுபவங்களில் தடம் புரள்பவளாயிற்றே…
புரிகிறது அம்மா…
நீ தான் இந்த உலகத்தின் பெரிய புத்தகம்…
அனுபவங்களை சுமந்த மிகப் பெரிய புத்தகம்…