Browsing: Kavithai

ஆறு மாதம் தான்அவகாசம்அந்தஅபூர்வ மலருக்கெனஅதிர்ச்சியைதந்ததுமருத்துவமனித கடவுள்கள்… முதுகுத்தண்டுவடத்தசைமுரண்பாடால்நரம்புகள்முற்றிலும்முதிர்ந்தசெயலில்நின்றதுதசை இயக்கம்… ஐந்து மாதஆயுட்காலத்தைமட்டுமேஅனுபவித்தஅந்தமொட்டுஇன்னும்ஒரு மாதத்தில்ஒரே டோஸ்16 கோடிமதிப்பிலானஅமெரிக்கமருந்து”சோய்கென்ஸ்மா”வால்உயிர்பிழைக்ககாத்திருந்தது… கூட்டு நிதிநல்கை யால்12 கோடியைதிரட்டியதிடகாத்திரமனநிலைபெற்றோர்கள்… இறக்குமதிவரி6கோடியைஅகற்றியபிரதமர்நரேந்திர மோடி… எல்லாமொட்டும்மலர்வதில்லை… மறுபடிமலர்ந்தடீரா…

புரிகிறது அம்மா….நீ என் வயதில் கடந்த கடினங்களில் ஒன்று கூட என்னை தொட்டுவிடக் கூடாது என்று நின்னைத்தாய்…திமிர் பிடித்தவள் நான் தான்,,,அனுபவங்களில் தடம் புரள்பவளாயிற்றே…புரிகிறது அம்மா… நீ தான்…

ஆச்சி… உன் வார்த்தைகள் எல்லாம்கல்லரையில் எழுதினாலும் தகும்…”சாகுர வர வாழ்க்கையில படிக்க விஷயங்கள் இருக்கு”ன்னு சொல்லுவியே…உண்மை…அனுபவங்கள் எனக்குஆர்த்தி எடுக்கும் போது ஆழ்மனதில் அலசுகிறேன்…”பெண்ணுக்கு ஆத்திரம் பேதமை”ன்னுநீ ஆத்திரத்தோடு என்கிட்ட சொல்லுவியே…உண்மை…அடிப்பட்ட இடங்களில் தழும்புகளோடு…

பாட்டி அடிக்க வரும் போது தாத்தா வேஷ்டி பின்னால் ஒழிந்த அந்நாள்…தாத்தா திட்டும் போதுஅம்மா சேலை முந்தானையில்மறைந்த அந்நாள்…அம்மா கோபத்தோடு அழைக்கையில் ஓடிப்போய் அப்பா மடியில் அமர்ந்த அந்நாள்…அப்பாவிடம் தான் மகளுக்குமுதலும்…

வேரோடு செடியில்லாமல் இருந்தால்காய்ந்து சருகாவது உறுதி…உணர்வோடு உறவுகள் இல்லாவிடில் உயிரற்று போவது போவது உறுதி… உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் உறவுகள் உடையாதே…உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் உயிர்கள் உருகாதே…