அம்மா! நீ இத்தனை நாள் எனக்கு ஊட்டிய சோற்றுப்பருக்கைகள் உருவாக ஆன நெல் விதைகளை விட நேற்றுவரை நீ என்னருகில் இருந்து என் மனதில் நட்ட நாத்துக்கள் அதிகம் அதிகம்… ஒருநாள் இல்லை ஒருநாள் நன்று வளர்ந்த மரமாய் நானே நிற்ப்பேன் உனது மகனாக…