Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Button
    FH Edits
    Kavithai

    அவளும் நானும்

    makeflow.mks@gmail.comBy [email protected]06/02/2021Updated:15/02/2021No Comments1 Min Read
    1612640337064348 0 1
    1612640337064348 0 1
                                    அவளும் நானும்
    நான்: ஒரு பிடி சோறு ஊட்ட
    நம் பின்னால் எத்தனை தூரம் ஓடியிருப்பாள்…
    அவளை விட்டு ஓடி வர எப்படி மனசு வந்திருக்கிறது…
    அவள் வாய்மொழிச் சொல்லெல்லாம் பொய்யா?
    ஒரு போதும் இல்லை…
    அவள் காணாத சுகம் 
    மகள் காண ஆசைப்பட்டாள்..
    அவள்: பாவம் சுகம் எது துக்கம் எதுவென்று 
    தெரியாமலேயே ஓடிவிட்டாள்…
    இன்று சுகமானால் துக்கமானாலும்…
    என்னிடம் அவள் மூச்சுகாற்றைக்கூட 
    வெளிவிட தயங்குகிறாள்…
    பயமா?இல்லை பதட்டமா?
    அவள் உணர்ந்திருப்பாள்…
    அவளுக்கொரு மகள் பிறக்கையில்
    என் வலி உணர்ந்திருப்பாள்…
    [email protected]
    • Website

    Related Posts

    மறுபடி மலர்ந்த “டீரா”

    15/02/2021

    என் அப்பா

    06/02/2021

    அம்மா

    06/02/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • Web App Vs Website: Key Differences Explained
    • Leo Movie Tamil 2024 Full Movie HD Download
    • Finest Crypto Indicators For Profitable Trading Methods
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.