அதன் பிறகு குரங்கு எழுகிறது. குரங்கு உயிர்பிழைத்ததை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கு செல்கிறார். இந்தச் சம்பவம் பெரம்பலூரில் நடைபெற்றுள்ளது. அந்த நபருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
A 38-year-old guy from #Perambalur attempted to resuscitate a wounded monkey by means of respiring into its mouth. @NewIndianXpress @xpresstn #humanitywithheart pic.twitter.com/iRMTNkl8Pn
— Thiruselvam (@Thiruselvamts) December 12, 2021
தற்போது அதனை போன்று நாய் ஒன்றிற்கு ஒருவர் மூச்சு கொடுத்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
All lives topic…
This guy makes use of his ability to restore the canine pic.twitter.com/Lw5Xm0sQWC
— Susanta Nanda IFS (@susantananda3) December 23, 2021
அதில் அனைத்து உயிர்களின் வாழ்வும் முக்கியத்துவம் வாய்ந்தது. என தலைப்போடு பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நாய் ஒன்று அசைவுகள் அற்று கீழே படுத்து கொண்டிருக்க நாயின் உயிரை மீட்டுக் கொண்டு வர இளைஞர் ஒருவர் தன்னால் முடிந்த அளவு போராடி வருகின்றார்.
Revealed by means of:Sankaravadivoo G
First printed:
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.