Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    News

    சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வெளியீடு தேதி

    makeflow.mks@gmail.comBy [email protected]05/02/2021Updated:15/02/2021No Comments1 Min Read
    1612497781024329 0 1

    1612497781024329 0 1

    ஹீரோ’ படத்துக்குப் பிறகு ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

    கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி, ‘டாக்டர்’ படத்தின் டீஸர் வெளியாகும் எனத் தெரிகிறது.

    இந்நிலையில், ‘டாக்டர்’ வெளியீட்டுத் தேதி குறித்து எதுவுமே தெரியாமல் இருந்தது. தற்போது மார்ச் 26-ம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது ‘டாக்டர்’, ‘அயலான்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டதால், ‘டான்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன்.

    ‘டாக்டர்’ படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

    [email protected]
    • Website

    Related Posts

    #197 – Johanne Courtright on Enhancing Gutenberg: Agency-Driven Block Editor Innovations

    10/12/2025

    #196 – Topher DeRosia on How Public Contributions Shape Careers in WordPress

    03/12/2025

    5 Best Image Optimization Plugins for WordPress in 2026 (Tested on Real Images)

    21/10/2025
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • #197 – Johanne Courtright on Enhancing Gutenberg: Agency-Driven Block Editor Innovations
    • #196 – Topher DeRosia on How Public Contributions Shape Careers in WordPress
    • 5 Best Image Optimization Plugins for WordPress in 2026 (Tested on Real Images)
    • Meet Masteriyo – A Free LearnDash Alternative
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.