Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    Kavithai

    பாட்டி

    makeflow.mks@gmail.comBy [email protected]06/02/2021Updated:15/02/2021No Comments1 Min Read
    1612640416879502 0 1
    1612640416879502 0 1
    ஆச்சி… 
    உன் வார்த்தைகள் எல்லாம்
    கல்லரையில் எழுதினாலும் தகும்…
    “சாகுர வர வாழ்க்கையில படிக்க 
    விஷயங்கள் இருக்கு”ன்னு சொல்லுவியே…
    உண்மை…
    அனுபவங்கள் எனக்கு
    ஆர்த்தி எடுக்கும் போது 
    ஆழ்மனதில் அலசுகிறேன்…
    “பெண்ணுக்கு ஆத்திரம் பேதமை”ன்னு
    நீ ஆத்திரத்தோடு என்கிட்ட சொல்லுவியே…
    உண்மை…
    அடிப்பட்ட இடங்களில் 
    தழும்புகளோடு உணர்ந்து கொண்டு
    ஆலோசிக்கிரேன்…
    அத்தனையும் உண்மை…
    [email protected]
    • Website

    Related Posts

    மறுபடி மலர்ந்த “டீரா”

    15/02/2021

    என் அப்பா

    06/02/2021

    அம்மா

    06/02/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • #157 – Katie Keith on the Move From Agency Owner to WordPress Theme Development to Plugin Success
    • #156 – Derek Ashauer on Analytics Options and Privacy Challenges
    • #155 – Anthony Jackson on Trying to Figure Out His Way in the Tech World
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.