Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    பூனை குட்டியை காப்பாற்ற வழியற்ற நிலையில் சிறுமியிடம் உதவி கோரிய குரங்கு – வைரலாகும் வீடியோ

    makeflow.mks@gmail.comBy [email protected]21/12/2021No Comments2 Mins Read

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    Viral Video : பூனைக் குட்டியை காப்பாற்றும் நோக்கில் குரங்கு சகதியான குப்பை தொட்டிக்குள் உடனே இறங்கி தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது.

    குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. இது பலரும் அறிந்தது. அவ்விதம் குரங்கு ஒன்று தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் பயன்படுத்தி பூனை குட்டியை காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா வனங்களில் நடைபெறும் வானரங்களின் குறும்புச் சேட்டை மட்டும் அல்லாது அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் விலங்குகளின் வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார். அவ்விதம் தற்போது அவர் குரங்கு ஒன்றின் மனிதாபிமான செயலை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் சேறும், சகதியுமாக உள்ள குப்பை தொட்டியில் பூனை குட்டி ஒன்று விழுந்து தன்னால் எழ முடியாமல் அதன் உள்ளே சிக்கி தவித்துக் கொண்டு உள்ளது. பூனை குட்டியின் சப்தம் கேட்டு குரங்கு ஒன்று குப்பை தொட்டியை எட்டி பார்க்க உள்ளே பூனைக்குட்டி வெளியில் செல்ல வழி இல்லாமல் செய்வதறியாது உள்ளேயே கிடந்துள்ளது. பூனைக் குட்டியை காப்பாற்றும் நோக்கில் குரங்கு சகதியான குப்பை தொட்டிக்குள் உடனே இறங்கி தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது.

    ALSO READ |  திருமணத்தின் போது தூங்கி விழுந்த மணப்பெண் – வைரலான வீடியோ!

    எனினும் பூனை குட்டியை காப்பாற்ற தன்னால் முடியாது என்பதை அறிந்த குரங்கு குப்பை தொட்டியில் இருந்து வெளியில் வந்து பூனை குட்டியை காப்பாற்ற சிறுமி ஒருவரிடம் உதவி கேட்கின்றது. குரங்கின் மொழியை புரிந்து கொண்ட சிறுமி உடனே குப்பை தொட்டியில் இறங்கி பூனை குட்டியை காப்பாற்றி குரங்கின் கைகளில் ஒப்படைக்கிறார். உடனே தனது வயிற்றில் அரவணைத்து பூனைக் குட்டியிடம் குரங்கு அன்பு செலுத்துகின்றது. இந்த வீடியோ இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உயிர்களிடம் அன்பு செலுத்த கற்றுக்கொடுத்துள்ளது.

    Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Printed via:Sankaravadivoo G

    First printed:December 21, 2021, 10:06 IST

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Win a Free Spot in Modern WordPress Fast Track
    • Optimole Review – I Actually Tried It. Here’s What It Did to My Images
    • Masteriyo Joins Themeisle — A New Era for WordPress Course Creation 🚀
    • #166 – Ryan Welcher on What’s New for Developers
    • #164 – Milana Cap on the Interactivity and HTML APIs, and Their Enormous Potential
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.