Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    Jokes & Memes

    போ.. போ.. ரெட் அலர்ட் எல்லாம் முடிஞ்சி போச்சி.. திரும்ப மழை வர்றதுக்குள்ள துணியெல்லாம் துவைச்சி போடு! | Viral memes collection on rain

    Fh EditsBy Fh Edits23/12/2021No Comments1 Min Read

    31 1636795978
    சென்னை: மழை குறைந்து சென்னையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.

    மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே குளிர் ஒருபுறம் வாட்டும் என்றால், மற்றொரு புறம் துவைத்த துணிகளை எப்படிக் காய வைப்பது என்ற கவலையும் வந்து விடும். மழை எப்போது நிற்கும், சூரியன் எப்போது வரும், துணிகளை எப்படி காய வைப்பது என்பது எல்லோருடைய மனதிலும் பெருங்கவலையாக இருக்கும்.

    வெள்ளம், மழை நீர் தேக்கம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், இந்த துணி காயவில்லையும் இப்போது பெரும் பிரச்சினையாகி விட்டது. வீட்டில் இருப்பவர்கள்கூட கொஞ்சம் சமாளித்துக் கொள்ளலாம். பணிக்காக வெளியில் செல்பவர்கள்தான் ரொம்பவே பாவம்.

    ஒரு வழியாக தொடர்மழை குறைந்து சென்னையில் சூரியன் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. தற்போது இதை வைத்துத்தான் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் துவைத்து காயப் போட்டு வருகின்றனர் மீமர்கள். இதோ அவற்றில் சில…

    நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

    Permit Notifications

    You may have already subscribed

    Thank You

    Fh Edits
    • Website

    Related Posts

    பொறுமைக்கு எருமையை உதாரணமா சொல்லலாம்.. இல்லாட்டி.. என்னம்மா இப்டி அசிங்கப் படுத்துறீங்களேம்மா!

    24/12/2021

    தெளிவா தெரியுதா மாமா? | Husband wife joke

    24/12/2021

    என்னது.. துணி வாங்குனா ஆடு இலவசமா.. வட்டிக்கு காசு வாங்கியாவது பத்து டிரஸ் எடுத்திருவோம் | Viral memes collection on Diwali offers

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • #214 – Robby McCullough on Beaver Builder, AI Hype, and Evolving WordPress Workflows
    • #213 – Malcolm Peralty on Managed WordPress Hosting and AI Innovation at Pressable
    • #212 – Anne Bovelett on How Web Accessibility Boosts Traffic, SEO, and Revenue
    • #211 – Elliott Richmond on WordPress Content Creation, Education, and Pizza Plugins
    • #210 – Zach Stepek on the Interconnected WordPress Ecosystem, Partnerships and Trust
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.