ஆலமர விழுதாய் நானிருக்க ஆணிவேராய் அப்பனாய் என் தகப்பன் நீ இருந்தாய்… ஏர் ஓட்டியே எத்தனை காலம் வளர்த்தாய் என்னை… எப்படியாவது நான் கடுமையாக உழைத்து உன் ஏருக்கும் கலப்பைக்கும் கண்டிப்பாக காலம் காலமாய் நன்றியுடன் நடப்பேன் அப்பா…