வேரோடு செடியில்லாமல் இருந்தால் காய்ந்து சருகாவது உறுதி… உணர்வோடு உறவுகள் இல்லாவிடில் உயிரற்று போவது போவது உறுதி… உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் உறவுகள் உடையாதே… உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் உயிர்கள் உருகாதே…