Nakshatra
oi-Workforce
அசுவினி: வேலைகளில் கவனம் தேவை
பரணி: பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.
கார்த்திகை: சண்டை சச்சரவைத் தவிர்க்கவும்.
ரோகிணி: தொழில் லாபம் அதிகரிக்கும்
மிருகசீரிடம்: செயல்களில் கவனம் தேவை.
திருவாதிரை: நல்ல செய்தி தேடி வரும்
புனர்பூசம்: வங்கி சேமிப்பு உயரும்.
பூசம்: மனதில் சஞ்சலம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும்.
மகம்: பணவரவு அதிகரிக்கும்
பூரம்: கடன் பிரச்சினை தீரும்
உத்திரம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அஸ்தம்: காரியங்களில் கவனம் தேவை
சித்திரை: அதிகாரப் பதவி கிடைக்கும்.
சுவாதி : முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
விசாகம்: உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
அனுஷம்: புத்தியில் சலனம் உண்டாகும்.
கேட்டை: அப்பாவுக்காக செலவுகள் உண்டாகும்.
மூலம்: கடன் பிரச்சினை நீங்கும்
பூராடம்: வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை
உத்திராடம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஜாக்கிரதை.
திருஓணம்: உறவினர்களினால் தொல்லை உண்டாகும்.
அவிட்டம்: மனதில் தைரியம் அதிகரிக்கும்.
சதயம்: கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
பூரட்டாதி: பண வருமானம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: பிள்ளைகளால் சுப செலவு வரும்
ரேவதி: சிறு பயணங்கள் செல்ல நேரிடும்
English abstract
Nowadays Janma Natchathira Palangal Thusday December 23, 2021