Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    உயிருக்கு போராடிய நாய்… வாயோடு வாய் வைத்து மூச்சினை செலுத்தி காப்பாற்றிய மனிதர் – வைரலாகும் வீடியோ

    makeflow.mks@gmail.comBy [email protected]23/12/2021No Comments1 Min Read

    கடந்த வாரம் பெரம்பலூரில் மயக்க நிலையில் இருந்த குரங்குக்கு மூச்சு கொடுத்து ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது.அதில், ‘40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையில் ஓரத்தில் மயக்க நிலையில் இருந்த குரங்கின் நெஞ்சை அழுத்தி அதன் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார். அந்த குரங்கு எழும்பாத நிலையில் அதன் வாயோடு வாய் வைத்து மூச்சைக் கொடுக்கிறார்.

    அதன் பிறகு குரங்கு எழுகிறது. குரங்கு உயிர்பிழைத்ததை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கு செல்கிறார். இந்தச் சம்பவம் பெரம்பலூரில் நடைபெற்றுள்ளது. அந்த நபருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

    A 38-year-old guy from #Perambalur attempted to resuscitate a wounded monkey by means of respiring into its mouth. @NewIndianXpress @xpresstn #humanitywithheart pic.twitter.com/iRMTNkl8Pn


    — Thiruselvam (@Thiruselvamts) December 12, 2021

    தற்போது அதனை போன்று நாய் ஒன்றிற்கு ஒருவர் மூச்சு கொடுத்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

     

    All lives topic…

    This guy makes use of his ability to restore the canine pic.twitter.com/Lw5Xm0sQWC


    — Susanta Nanda IFS (@susantananda3) December 23, 2021

    அதில் அனைத்து உயிர்களின் வாழ்வும் முக்கியத்துவம் வாய்ந்தது. என தலைப்போடு பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நாய் ஒன்று அசைவுகள் அற்று கீழே படுத்து கொண்டிருக்க நாயின் உயிரை மீட்டுக் கொண்டு வர இளைஞர் ஒருவர் தன்னால் முடிந்த அளவு போராடி வருகின்றார்.

    Revealed by means of:Sankaravadivoo G

    First printed:December 23, 2021, 18:20 IST

    செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • How to Sell Products on WordPress Without WooCommerce
    • #158 – John Overall on How Podcasting Shaped His WordPress Journey
    • How to Accept Recurring Payments in WordPress (There’s a Free Solution)
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.