Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Cinema

    Arun vijay and Hari in Yaanai teaser – தமிழ் News

    Fh EditsBy Fh Edits24/12/2021No Comments1 Min Read

    yaanai trailer23122021m1

    தமிழ் திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று ‘யானை’ என்பதும் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தின் டீஸரில் ’பாம்பன் பாலம், ஒரு கடல், இரு கரை, ஒரு காதல், வெறும் துரோகம், ஒரு நட்பு, வெறும் அமைதி’ என்ற வசனங்களுடன் தொடங்குகிறது. அருண் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பின்னணியில் மழை, அதிரடி பின்னணி இசை ஆகியவற்றுடன் இருக்கும் இந்த ஒரு நிமிட டீசர் ஆக்சன் பிரியர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்சிகளுடன் கூடிய இந்த படம் நிச்சயம் அருண் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    yaanai trailer23122021m

    மேலும் டீசரின் இறுதியில் ’இவருக்கு தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்’ என்ற வசனத்துடன் முடிவடைவது இந்த படத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, அம்மு அபிராமி, ராதிகா, ஆடுகளம் ஜெயபாலன், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில், கோபிநாத் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Thank You

    Fh Edits
    • Website

    Related Posts

    Leo Movie Tamil 2024 Full Movie HD Download

    19/10/2023

    election king padmarajan history – தமிழ் News

    24/12/2021

    Parris Jeyaraj

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • #205 – Matt Cromwell on Redefining WordPress Product Growth in a Crowded Ecosystem
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • #204 – Russell Aaron on the Hidden Settings Page You Never Knew Existed options.php
    • #203 – Miriam Schwab on Elementor’s Decade of Growth and the Future With AI
    • #202 – Charly Leetham on Using WordPress to Enable a Digital Nomad Life
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.