Author: Fh Edits

Navarasa  – Robust feelings breathtakingly filmedMythical director Mani Ratnam and Jeyendra have got in combination for ‘Navarasa’ to assist the movie trade employees whose livelihoods had been suffering from the coronavirus pandemic.   Most sensible stars have joined within the magnanimous effort and delivered to lifestyles the 9 feelings of lifestyles within the Netflix anthology ‘Navarasa’.  ‘Ethiri’ is directed via Bejoy Nambiar and stars Revathi, Vijay Sethupathi, Ashok Selvan, Vivek Prasanna and Prakash Raj. The tale depicts compassion and starts with Vijay Sethupathi getting into the family of a trainer performed via Revathi and murdering her husband (Prakash Raj).  He…

Read More

கணவன்: “3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!” மனைவி: “இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????” கணவன்: “நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா” Thank You

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Wednesday, February 10, 2021, 10:42 [IST] காதலே ஒரு அற்புதம்தான்.. அந்தக் காதல் நிகழ்த்தும் அற்புதங்கள் எப்படி இருக்கும்.. கற்பனை செய்து பார்க்கும்போதே மனசெல்லாம் ஜில்லுன்னு ஆகுது பாத்தீங்களா.. அதுதாங்க காதல். காதலில் இரண்டு சந்தோஷங்கள் மட்டுமே உண்டு.. ஒன்று காதலிப்பது.. இன்னொன்று காதலிக்கப்படுவது. இதில் எது நடந்தாலும் இருவருக்குமே அத்தனை அத்தனை இன்பம்.. கோடிக்கணக்கான கிடார்கள் கூட இளையராஜா பாடலைப் போடுவது போல .. அப்படி ஒரு சுகானுபவம். நாம் ஒருவரைக் காதலிக்கிறோம் என்றால் நிச்சயம் அவரிடம் நமக்கு ஏதேனும் ஒரு சில விஷயங்கள் பிடித்திருக்கும். தினம் தினம் அவர் முகம் பார்க்கத் தோன்றும் தினம் தினம் அவருடன் பேசத் தோன்றும். இரு உள்ளமும் சங்கமிப்பது தான் காதல். நம்மை யாரேனும் காதலித்தால் நம் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும். நம் வாழ்க்கைத் துணையாக காலம் முழுவதும் நம்மோடு…

Read More

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பதும் அதன் தொடர்ச்சியாக டீசர் மற்றும் பாடல்கள் வெளியான நிலையில் நேற்று இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது கேரள மாநில ரிலீஸ் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’வலிமை’ படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமையை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கேரளாவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக வெளியிட இருப்பதாக தகவல்கள்…

Read More

சென்னை: மழை வந்து விட்டாலே குடையைக் கையில் எடுக்கிறார்களோ இல்லையோ, படகு மீம்ஸை தூசி தட்டி விடுகின்றனர் நெட்டிசன்கள். 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது. மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது அந்தாண்டு கொட்டித் தீர்த்த மழை. பல இடங்களில் வெள்ளத்தில் இருந்து Thank You

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Wednesday, February 10, 2021, 10:42 [IST] இது காதல் காலம்.. ஆம் காதல் மாதமும் கூட.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று பாடித் திரிகிறார்கள் காதலர்கள்… இந்திரலோகத்து சுந்தரியே.. மன்மத நாட்டுக்கு மந்திரியே என்று சிலாகித்துப் பாடும் பாடல்கள் ஓடிக் கொண்டுள்ளன எங்கெங்கும். காதல்.. அது ஒரு மாஜிக்.. பலருக்கு காதல்தான் சுவாசமே.. காதலின் வாசம்தான் அவர்களை உயிர்ப்போடு இயங்க வைக்கிறது.. காதல் இல்லாத உயிரை எங்கேனும் பூமியில் பார்க்க முடியாது.. விலங்குகளிடமும் உண்டு காதல்.. மனிதர்களிடமும் உண்டு காதல்.. ஏன் தெய்வங்களுமே கூட காதலில் மூழ்காதவை உண்டா.. முருகன் வள்ளி மீது கொண்ட காதலை விட உயர்ந்த காதல் ஏதேனும் இருக்க முடியுமா! இரு மனம் இணைந்து இருப்பது தான் காதல். காதல் சுகமானது. பார்த்தவுடன் காதல் பார்க்காமல் காதல் இப்படி எத்தனையோ வகைகள் காதலில்…

Read More

 ‘நெற்றிக்கண்’:  நயன்தாராவின் ஒன்வுமன் ஷோலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படம் இன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்சிபிஐ அதிகாரியான நயன்தாரா தனது சகோதரர் தவறான வழியில் சென்றுவிட கூடாது என கண்டிக்கிறார். அவ்வாறு ஒரு சமயத்தில் சகோதரரை ’பப்’இல் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் வழியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் சகோதரர் உயிரிழந்துவிட நயன்தாராவுக்கும் கண் பார்வை பறி போகிறதுஇந்த நிலையில் பெண் ஒருவரால் பாதிக்கப்பட்ட வில்லன் அஜ்மல், அந்த கோபத்தில் இளம்பெண்களை கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி கொடூரமாக சித்திரவதை செய்கிறார். அந்த வகையில் எதிர்பாராத வகையில் நயன்தாராவை சந்திக்கும் அஜ்மல், நயன்தாராவையும் கடத்த முயற்சி செய்கிறார். ஆனால் நயன்தாராவுக்கு கண் தெரியாவிட்டாலும் புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறார். இந்தநிலையில் எப்படியும் நயன்தாராவை அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அஜ்மலும், அஜ்மலிடம் சிக்கிய பெண்களை…

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Wednesday, February 10, 2021, 10:43 [IST] சென்னை: வாழ்க்கையில் நிறையப் பேருக்கு உண்மையான அன்பு எது என்பதில் குழப்பம் இருக்கவே செய்கிறது. உண்மையான அன்பு என்பது பிறர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டும் அல்ல.. நம் மீது அன்பு செலுத்தப்படுவதிலும் அது அடங்கியிருக்கிறது. இது பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் பாசமும் கூட. பரஸ்பர அன்பினால் கணவன் மனைவிக்கு இடையே காதல் உண்டாகும். ஒருவர் மீது இன்னொருவர் அன்பு செலுத்தும் போது அதன் சுகமே தனி தான். உனக்குப் பிடிக்குமே என்று இதை வாங்கி வந்தேன் என்ற வாக்கியத்துக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதற்கு அடிமை. நம்மைக் கேட்கமாலேயே நமக்குப் பிடித்த விஷயத்தை ஒருவர் தெரிந்துக் கொண்டு நமக்காக அதை செய்கிறார் என்றால் அந்த நேரத்தில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அன்பு காட்டும் மனம் ஆண்டவன் இருக்கும்…

Read More

பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை கூறுவதற்கு எவ்வளவு கமிஷன் பணம் வாங்குகிறீர்கள் என நடிகர் சித்தார்த் ஓப்பனாக தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு என்பது அந்த படத்தின் தயாரிப்பாளரை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்ற நிலையில், பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து ஆளாளுக்கு தகவல்களை வெளியிட்டு வரும் போக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.குறிப்பாக சமூக வலைதளங்களிலும் யூடியூபிலும் இருக்கும் பயனாளிகள் சிலர் ஒரு திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடி வசூல், 300 கோடி வசூல் என பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித ஆதாரமும் இன்றி பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் பகிரப்பட்டு வருவது குறித்து நடிகர் சித்தார்த் தனது சமூகவலைதளத்தில் காட்டமாக கூறியுள்ளார்.ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியிடுவதற்கு எவ்வளவு கமிஷன் பெற்று வருகிறீர்கள்? என்று கேள்வி…

Read More