Author: Fh Edits

Motivational Tales oi-G Uma Printed: Thursday, November 5, 2020, 11:26 [IST] இந்த உலகில் 2 மகிழ்ச்சி மட்டும்தான் நிரந்தரம்.. ஒன்று நாம் அடுத்தவரை நேசிக்க வேண்டும்.. அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி.. அதேபோல மற்றவர்களால் நாம் நேசிக்கப்படுவது.. இது மட்டற்ற மகிழ்ச்சி தரும் மிகப் பெரிய சந்தோஷம். அன்புடையார் எல்லாம் உடையார் என்பார்கள் அதுபோல பிறரால் நேசிக்கப்படும் நபராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். அன்பால் அகிலத்தையே ஆள முடியும். உங்களால் முடிந்தவரை உங்களைச் சுற்றியிருப்போரிடம் அன்பாக இருங்கள். உங்கள் துணையை நேசியுங்கள். மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். குழந்தைகளோடு விளையாடுங்கள் உங்கள் பெற்றோர்களுக்குப பிடித்ததை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். உங்களை மற்றவர் நேசிக்க வேண்டுமென்றால் இன்சொல்லும் இன்முகமும் அவசியம். எப்பொழுதும் முகத்தில் புன்னகை தவழட்டும். நீங்கள் உங்கள் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மீது காட்டும் அக்கறையால் நீங்கள் அவர்களால்…

Read More

பிரபல நடிகர் தனுஷ் தனது அடுத்த பட இயக்குனரை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது. தனுஷ் நடித்த ’அட்ரேங்கி ரே’ என்ற பாலிவுட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ’மாறன்’ மற்றும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ மற்றும் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவிருக்கும் ‘வாத்தி’ ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை…

Read More

சென்னை: புரட்டாசி மாதம் முடிந்து வந்துள்ள முதல் ஞாயிறு என்பதால் சமூகவலைதளங்களில் அசைவ உணவுகள் பற்றிய மீம்ஸ்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. புரட்டாசி மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு கட்டி வைத்திருந்த நாக்கிற்கு இன்று நல்ல விருந்து கொடுத்து வருகின்றனர் அசைவப் பிரியர்கள். வீட்டு சமையலறையில் மட்டுமல்ல, சமூகவலைதளப் பக்கங்களிலும் மசாலா மணம் கமகமக்கிறது ஸ்டேட்டஸ்களாக. Thank You

Read More

Motivational Tales oi-G Uma Revealed: Saturday, November 21, 2020, 11:18 [IST] எதைச் செய்தாலும் வித்தியாசமாக இருக்க வேண்டும். எல்லோரும் செய்கிறார்களே என்று நாமும் அதே போல செய்ய வேண்டிய கட்டாயமே இல்லை.. நம்முடைய ஸ்டைல் என்று ஒன்று இருக்கும். அதைப் பிடித்து வெளியில் எடுங்கள்.. அதன்படி சென்று பாருங்கள்.. அதில் கிடைக்கும் வெற்றியும் தனி,,அதனால் விளையும் சந்தோஷமும் தனியாக இருக்கும். நடிகர் ரஜினிகாந்த் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய ஸ்டைல் தான். அவருக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். மற்றவரைப் பார்த்து அதை அப்படியே செய்வதால் நமக்கு எந்த பலனும் இல்லை அதையே நம் ஸ்டைலில் செய்யும்போது நிச்சயம் அது நிச்சயம் சிறப்பாக இருக்கும். நீங்கள் காலையில் எழுந்து வாசலில் கோலம் போடுவது முதல் இரவு உங்கள் படுக்கையில் போட்டிருக்கும் படுக்கை விரிப்பு வரை அனைத்துமே உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தும். சமைப்பதிலும்…

Read More

நண்பன் 1 : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.வெறும் டீ மட்டும் தானா மச்சீ? நண்பன் 2 : பின்ன என்ன செய்யணும்? நண்பன் 1 : கடிக்க… ஏதாவது? நண்பன் 2 : நாய் இருக்கு… அவுத்துவிடவா? Thank You

Read More

Motivational Tales oi-G Uma Printed: Tuesday, November 24, 2020, 11:40 [IST] சென்னை: நிறையப் பேர் வள வளன்னு பேசிட்டே இருப்பாங்க.. ஒரு காரியமும் நடக்காது. அப்படிப்பட்டவர்கள் முதலில் பேச்சை நிறுத்தி விட்டு செயலில் இறங்கணும். தைரியமாக காரியத்தில் இறங்கினால்தான் மனசு நிறைய இருக்கும் ஆசை தீரும்.. வெற்றியும் கை கூடும்.. திருப்தியும் கிடைக்கும். நான் இந்த காரியத்தை கச்சிதமாகச் செய்து முடிப்பேன் என்று கூறுவதை விட அச்செயலைச் செய்து விட்டுக் கூறுபவருக்கே வெற்றி கைகூடும். வெற்று வார்த்தைகளைக் காட்டிலும் செயலில் காட்டுங்கள் உங்கள் திறமைகளை. உங்களுடைய செயலில் வெற்றி அடைய வேண்டுமென்றால் அதற்கான முயற்சியில் முழுவேகத்துடன் செயல்பட வேண்டும். முயற்சி செய்வேன் வெற்றிப் பெறுவேன் என்று கூறாமல் அதை நிரூபித்துக் காட்டுவதில் தான் உண்மையான வெற்றி இருக்கிறது. பேசுவதை நிறுத்திவிட்டு செயல்களில் உங்கள் திறமைகளைக் காட்டி வெற்றி வாகைச் சூடுங்கள்.எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம் இருக்கும்.…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த வார நாமினேஷனில் பிரியங்கா, பாவனி, நிரூப், அக்சரா, வருண் மற்றும் சிபி ஆகிய ஆறு பேர்கள் இருந்த நிலையில் இந்த 6 பேர்களில் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுபவர் அக்சரா ரெட்டி என சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. அக்சராவை அடுத்து வருண் மற்றும் நிரூப் இருவரும் மிகக் குறைந்த அளவில் அதிக வாக்குகள் பெற்று நூலிழையில் தப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வாரம் அதிக ஓட்டுகளை பிரியங்கா பெற்றுள்ளதாகவும் அவரை அடுத்து பாவனி மற்றும் சிபி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் அக்சரா ரெட்டி வெளியேற போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Thank You

Read More

சென்னை: நாம் எத்தனை ஆடைகள் ஆண்டுமுழுவதும் எடுத்தாலும், தீபாவளிக்கு எடுக்கும் புது ஆடை எப்போதுமே ஸ்பெஷல் தான். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புது ஆடைகள் வாங்குவது, பலகாரம் சுடுவது என மக்கள் பரபரப்பாக உள்ளனர். குழந்தைகளுக்கு மட்டுமே உண்மையான கொண்டாட்ட மனநிலை. பெரியவர்களுக்கோ விலைவாசி ஏறி வரும் நிலையில், தீபாவளி செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் கூடவே உள்ளது. ஆனாலும் தீபாவளி குறைந்த செலவில் எப்படியெல்லாம் சிறப்பாகக் கொண்டாடலாம் என ரூம் போட்டு திட்டமிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சமூகவலைதளங்களிலும் தீபாவளி கொண்டாட்ட மீம்ஸ்கள் தான் நிறைந்து வழிகின்றன. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக… நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Permit Notifications You will have already subscribed Thank You

Read More

‘அன்பிற்கினியாள்’  தந்தை-மகளின் பாசப்போராட்டம்மதுக்கூர் சேவியர் என்பவர் இயக்கிய மலையாள திரைப்படமான ‘ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் தான் இந்த ‘அன்பிற்கினியாள்’. 16 ஆண்டுகள் கழித்து ரீ எண்ட்ரி ஆகியுள்ள அருண் பாண்டியனும் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியனும் நடித்துள்ள இந்தப் தந்தை மகள் பாச போராட்ட திரைப்படம் ‘அன்பிற்கினியாள்’ எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்எல்ஐசி ஏஜென்ட் ஆன தந்தை அருண் பாண்டியனுக்கு கீர்த்தி பாண்டியன் ஒரே மகள். வீடு கடனில் இருப்பதால் நர்சிங் மாணவியான கீர்த்தி பாண்டியன் கனடா சென்று தனது தந்தையின் கடன்களை அடைத்து அவரை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் மகள் கனடா செல்வது அருண்பாண்டியனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் ஒருவரை காதலிக்கிறார். ஒருநாள் காதலனுடன் டூவீலரில் சென்றபோது போலீசார் அவர்களை மடக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த விஷயம் கேள்விப்பட்டு காவல் நிலையத்திற்கு…

Read More

கணவர்: ” கூட்டுல உப்பு அதிகமா இருக்கு…” மனைவி: “உப்பு சரியாதான் இருக்கு… காய் கொறஞ்சு போச்சு, காய் நெறயா வாங்க சொன்னா எங்க கேக்றீங்க…..” Level: Spouse is at all times proper! Thank You

Read More