Author: Fh Edits

Chakra – An interesting mystery with Vishal in shapeAfter Motion, Vishal is again on display screen teaming with debutant director MS Anandan for Chakra, a film set on the planet of virtual crimes and hacking. With the fascinating forged together with Shraddha Srinath and Regina Cassandra, the film promised an exhilarating mystery, and let’s examine what Chakra has in retailer.Chakra starts with a couple of robberies taking place at the identical day, and one incident occurs at military officer protagonist Chandru (Vishal)’s space as smartly. As Chandru and Gayathri (Shraddha Srinath) get started investigating the case, they in finding out…

Read More

Motivational Tales oi-G Uma Revealed: Saturday, October 31, 2020, 12:35 [IST] உண்மைதான்.. தைரியம் இருந்தால்தான் நாம் சுதந்திரத்தை சுவாசிக்க முடியும்.. சுதந்திரமாக இருந்தால்தானே மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும்.. தைரியமும், சுதந்திரமும் கூடி வந்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்கப் போகிறது சொல்லுங்கள்.. நான் இதை அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால்.. முதலில் எனக்கு தைரியம் வர வேண்டும். அது வந்து விட்டால்.. அனுபவிக்கத் தேவையான சுதந்திரமும் கைக்கு வந்து விடும்.. பிறகென்ன மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வேண்டியதுதான். மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மனம் சிறகடித்துப் பறக்க வேண்டும். ஒரு கூண்டுக்குள் பறவையை அடைத்து அந்த பறவை வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி மிகவும் அளவில்லாதது. மனம் ரிலாக்சாக இருக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களுக்குச் சுதந்திரம் கிடைக்கும் இடத்தில் நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியைத்…

Read More

Jokes oi-Jaya Up to date: Monday, November 27, 2017, 9:26 [IST] சென்னை: சர்தார்ஜி ஜோக் போல சமூக வலைத்தளங்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஜோக் வைரலாகி வருகிறது. படிங்க… சிரிங்க மக்களே… கமெண்ட்ல நீங்களும் செல்லூர் ராஜூ ஜோக் அனுப்புங்க. வங்கி மேனேஜர் vs செல்லூர் ராஜூ செல்லூர் ராஜூ அரக்க பரக்க வங்கிக்கு ஓடி வருகிறார். செல்லூர் ராஜூ: சார்… சார்… என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு. மேனேஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க. செல்லூர் ராஜூ: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக் லீப்லையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன். நீதிபதி vs செல்லூர் ராஜூ ஜட்ஜ்: ஆர்டர்…ஆர்டர்.. .ஆர்டர்… செல்லூர் ராஜூ : ஒரு பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல்…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நடித்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ஆர்மியினர் இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான வருண் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறவினர் என்பதும் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தில் வருண் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகியாக நடித்த ராஹி என்பவர் தான் பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 5.27 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருண் 80 நாட்களை தாண்டி வெற்றிகரமாக இருக்கும்…

Read More

மகிழ்ச்சி என்பது எளிதில் கிடைத்து விடாது.. எளிதில் கிடைக்கும் எதுவும் உண்மையான மகிழ்ச்சியும் கிடையாது.. வியர்வை சிந்த உழைத்துப் பாருங்கள்.. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி டேஸ்ட்டாக இருக்கும். உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்பது போல் உழைப்பதினால் கிடைக்கும் மகிழ்ச்சி எண்ணற்றது. காலையில் எழுந்து கழனி சென்று மாலையில் வீடு திரும்பும் போது ஒரு சுகம் கிடைக்கும் பாருங்கள் அதை அனுபவித்தவருக்கே அதன் சுகம் தெரியும். நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Permit Notifications You have got already subscribed Thank You

Read More

சென்னை: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து போனஸ் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தீபாவளி வந்து விட்டாலே புத்தாடை எடுக்க வேண்டும், பட்டாசு வாங்க வேண்டும், பலகாரங்கள் செய்ய வேண்டும் என ஆயிரத்தெட்டு செலவுகளும் வந்து மாதச் சம்பளக்காரர்களுக்கு கவலையைத் தந்து விடும். அப்போது அவர்களுக்கு சந்தோசத்தைத் தருவது நிறுவனங்கள் Thank You

Read More

Kamali From Naducavuery – A Hurrah to lady energyThe excellent news is that Tamil cinema is slowly ushering in much more female-driven movies and a few have even long gone directly to style business good fortune except for vital acclaim.  The newest one ‘Kamali From Naducauvery’ is one such strive.   Will this fair strive ring a bell with its target market is still noticed.Kamali (Anandhi) is a plus one scholar in an difficult to understand village close to Thanjavur who’s just a little of a prankster.  An eccentric previous guy Arivudai Nambi (Pratap Pothen) dwelling in a fancy space…

Read More

நோயாளி: குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்.. டாக்டர்: கவலை படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம். நோயாளி: கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர்.. சரக்கு சிந்துது..! நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Permit Notifications You’ve got already subscribed Thank You

Read More

Motivational Tales oi-G Uma Printed: Thursday, November 5, 2020, 11:26 [IST] இந்த உலகில் 2 மகிழ்ச்சி மட்டும்தான் நிரந்தரம்.. ஒன்று நாம் அடுத்தவரை நேசிக்க வேண்டும்.. அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி.. அதேபோல மற்றவர்களால் நாம் நேசிக்கப்படுவது.. இது மட்டற்ற மகிழ்ச்சி தரும் மிகப் பெரிய சந்தோஷம். அன்புடையார் எல்லாம் உடையார் என்பார்கள் அதுபோல பிறரால் நேசிக்கப்படும் நபராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். அன்பால் அகிலத்தையே ஆள முடியும். உங்களால் முடிந்தவரை உங்களைச் சுற்றியிருப்போரிடம் அன்பாக இருங்கள். உங்கள் துணையை நேசியுங்கள். மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். குழந்தைகளோடு விளையாடுங்கள் உங்கள் பெற்றோர்களுக்குப பிடித்ததை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். உங்களை மற்றவர் நேசிக்க வேண்டுமென்றால் இன்சொல்லும் இன்முகமும் அவசியம். எப்பொழுதும் முகத்தில் புன்னகை தவழட்டும். நீங்கள் உங்கள் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மீது காட்டும் அக்கறையால் நீங்கள் அவர்களால்…

Read More

பிரபல நடிகர் தனுஷ் தனது அடுத்த பட இயக்குனரை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது. தனுஷ் நடித்த ’அட்ரேங்கி ரே’ என்ற பாலிவுட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ’மாறன்’ மற்றும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ மற்றும் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவிருக்கும் ‘வாத்தி’ ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை…

Read More