Author: [email protected]

Kandaa Vara Sollunga Lyrics from Karnan is latest Tamil song sung by Kidakkuzhi Mariyammal and Santhosh Narayanan. Kandaa Vara Sollunga song lyrics are written by Mari Selvaraj and music is given by Santhosh Narayanan. LYRICS Suriyanum Pekkavilla Santhiranum SatchiyillaSuriyanum Pekkavilla Santhiranum SatchiyillaPathakathi Petha Pulla Panjam Thinnu Valatha Pulla Kanda Vara Sollunga Karnana Kaiyoda KoottivarungaAvana Kanda Vara Sollunga, Karnana Kaiyoda Koottivarunga Kanda Vara Sollunga Kaiyoda KoottivarungaAmmadi Alamaran Marathumela UchikilaAmmadi Alamaran Marathumela UchikilaOthakili Ninna Kooda Kathum Paru Avan Pera Kanda Vara Sollunga Karnana Kaiyoda KoottivarungaAvana Kanda Vara Sollunga, Karnana Kaiyoda KoottivarungaKanda Vara Sollunga Kaiyoda KoottivarungaKanda Vara Sollunga Kaiyoda Koottivarunga Oorella Koyillappa Koyilellam…

Read More

சுதந்திர இந்தியாவின் இதுவரை இப்படி ஒரு சம்பவம் இப்படி நடந்ததில்லை.. வரலாற்றிலேயே முதல்முறையாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார்.. இன்றைய தினம் இந்த செய்திதான் பல ஆச்சரியங்களையும் தாங்கி பரபரத்து காணப்படுகிறது. அவர் பெயர் ஷப்னம்.. இவர் சலீம் என்பவரை உயிருக்குயிராக காதலித்தார்.. ஒருத்தருக்கொருத்தர் கல்யாணமும் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.. ஆனால் வீட்டில் விஷயம் தெரிந்துவிட்டது.. முக்கியமாக ஷப்னம் வீட்டில்தான் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியது.. கல்யாணத்துக்கு சம்மதிக்கவுமில்லை. இதனால் மனம் உடைந்தும், அதிர்ச்சியும் அடைந்த அந்த காதலர்கள் தங்களுக்கு எதிராக இருந்த மொத்த பேரையும் கொலை செய்ய முடிவு செய்தனர்.. 2008, ஏப்ரல் 15-ம் தேதி அந்த பகீர் காரியத்தையும் அரங்கேற்றினர்.. உபியின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தன்னுடைய மொத்த குடும்பத்தையும் ஷப்னம் கொன்றுவிட்டார்.. பிறகு, போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக, தன்னுடைய வீடு, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாகவும் ஒரு கதையை கட்டினார்.. ஆனால், போலீசார் வந்து…

Read More

Being not able to nod off can be disappointing and have ramifications for the following day. Nonetheless, individuals can figure out how to nod off quicker utilizing some straightforward, characteristic tips and deceives. At the point when somebody is experiencing issues nodding off, one arrangement is to take prescriptions that instigate rest. Notwithstanding, such meds are not an ideal long haul arrangement. Certain characteristic strategies —, for example, having a reliable sleep time schedule, evading screens before sleep time, perusing before bed, doing delicate exercise during the day, and rehearsing certain care methods — can help. Various things work for…

Read More

ஆறு மாதம் தான்அவகாசம்அந்தஅபூர்வ மலருக்கெனஅதிர்ச்சியைதந்ததுமருத்துவமனித கடவுள்கள்… முதுகுத்தண்டுவடத்தசைமுரண்பாடால்நரம்புகள்முற்றிலும்முதிர்ந்தசெயலில்நின்றதுதசை இயக்கம்… ஐந்து மாதஆயுட்காலத்தைமட்டுமேஅனுபவித்தஅந்தமொட்டுஇன்னும்ஒரு மாதத்தில்ஒரே டோஸ்16 கோடிமதிப்பிலானஅமெரிக்கமருந்து”சோய்கென்ஸ்மா”வால்உயிர்பிழைக்ககாத்திருந்தது… கூட்டு நிதிநல்கை யால்12 கோடியைதிரட்டியதிடகாத்திரமனநிலைபெற்றோர்கள்… இறக்குமதிவரி6கோடியைஅகற்றியபிரதமர்நரேந்திர மோடி… எல்லாமொட்டும்மலர்வதில்லை… மறுபடிமலர்ந்தடீரா…

Read More

நான் தற்கொலை செய்துக்கொண்டால் அதற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றுக் கூறி பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக் செய்துள்ளார் மீரா மிதுன். மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார்.இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி வந்தனர். மீரா மிதுன் மாடலிங் துறையிலிருந்து தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக கூறி ட்விட்டரில் பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார். அதில் ‘எனக்கு தற்கொலை செய்துக்கொள்ளலாம் என தோன்றுகிறது. எனது மன உளைச்சல் அனைத்தையும் நான் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதால் எனக்கு மன நிம்மதி இல்லை. நான் இறந்துவிட்டால் என் தற்கொலைக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும்…

Read More

என் அப்பா…அப்பா!அழைக்கும் எனக்கு அரை மணி நேரம் செவி கொடு!என் ஆன்மாவின் அங்கத்தை உன்னோடு அலச ஆசைப்படுகிறேன். அப்பா!நீ இருக்குமிடம் வெறுமையானதால்என்னால் என்னவெல்லாம் செய்யமுடியவில்லை தெரியுமா?விகடன் பத்திரிக்கை படிக்கையில் – எனக்குவிருப்பமான பக்கத்தை உன்னிடம் சொல்லிவியக்க முடியவில்லை.மனதிற்குள்ளேயே இருந்துவிடுகிறது மண்ணாக…என் மடிக்கணினியில் இடம்பிடிக்கும்என் மனம்கவர்ந்த புகைப்படத்தைஎன் மனதோடு மனதாகஉன்னிடம் காட்டமுடியவில்லை.உள்ளுக்குள்ளே உடைந்த எண்ணங்களோடு கலந்துவிடுகிறது…மழை பெய்யும் போதுமாடியில் நின்று கொண்டுமனதோடு சேர்ந்து உடலையும்உன்னோடு ஒன்றாக நின்று நனைக்க முடியாததால்நகன்று கொள்கிறேன்.மழைதுளியோடு சேர்த்து கண்ணீர் துளிகளையும்கலந்து விடுகிறேன். உன் கண்களைத்தானேநான் உலக அதிசயம் என்று சொல்லிதினமும் வியந்தேன்.தினமும் உன் கண்களை கண்டதாலோ என்னவோஉன்னை விட்டு வேறு எங்கும் தொலைவில் செல்ல மனமில்லாமல் இருந்தேன்.பள்ளிச் சுற்றுலாவிற்க்குக் கூட சென்றதில்லைஅப்படி உன்னை உலக அதிசயமாய்நினைத்தவளை ஒரே அடியாக பிரிந்து போக எத்தனை நாள் கற்பனை செய்தாய்?நீ என்னை விட்டு பிரிந்து போனதை இத்தனை நாள்நான் கனவென்று தான் நினைத்தேன்.ஆனால் இன்று தான் புரிந்தது. “அனாதை”…

Read More

புரிகிறது அம்மா….நீ என் வயதில் கடந்த கடினங்களில் ஒன்று கூட என்னை தொட்டுவிடக் கூடாது என்று நின்னைத்தாய்…திமிர் பிடித்தவள் நான் தான்,,,அனுபவங்களில் தடம் புரள்பவளாயிற்றே…புரிகிறது அம்மா… நீ தான் இந்த உலகத்தின் பெரிய புத்தகம்…அனுபவங்களை சுமந்த மிகப் பெரிய புத்தகம்…

Read More

ஆச்சி… உன் வார்த்தைகள் எல்லாம்கல்லரையில் எழுதினாலும் தகும்…”சாகுர வர வாழ்க்கையில படிக்க விஷயங்கள் இருக்கு”ன்னு சொல்லுவியே…உண்மை…அனுபவங்கள் எனக்குஆர்த்தி எடுக்கும் போது ஆழ்மனதில் அலசுகிறேன்…”பெண்ணுக்கு ஆத்திரம் பேதமை”ன்னுநீ ஆத்திரத்தோடு என்கிட்ட சொல்லுவியே…உண்மை…அடிப்பட்ட இடங்களில் தழும்புகளோடு உணர்ந்து கொண்டுஆலோசிக்கிரேன்…அத்தனையும் உண்மை…

Read More

அவளும் நானும்நான்: ஒரு பிடி சோறு ஊட்டநம் பின்னால் எத்தனை தூரம் ஓடியிருப்பாள்…அவளை விட்டு ஓடி வர எப்படி மனசு வந்திருக்கிறது…அவள் வாய்மொழிச் சொல்லெல்லாம் பொய்யா?ஒரு போதும் இல்லை…அவள் காணாத சுகம் மகள் காண ஆசைப்பட்டாள்..அவள்: பாவம் சுகம் எது துக்கம் எதுவென்று தெரியாமலேயே ஓடிவிட்டாள்…இன்று சுகமானால் துக்கமானாலும்…என்னிடம் அவள் மூச்சுகாற்றைக்கூட வெளிவிட தயங்குகிறாள்…பயமா?இல்லை பதட்டமா?அவள் உணர்ந்திருப்பாள்…அவளுக்கொரு மகள் பிறக்கையில்என் வலி உணர்ந்திருப்பாள்…

Read More