Kavithaigal விவசாயி அப்பாBy [email protected]05/02/20210 ஆலமர விழுதாய் நானிருக்கஆணிவேராய்அப்பனாய் என் தகப்பன்நீ இருந்தாய்…ஏர் ஓட்டியே எத்தனை காலம் வளர்த்தாய் என்னை…எப்படியாவது நான் கடுமையாக உழைத்துஉன் ஏருக்கும் கலப்பைக்கும் கண்டிப்பாககாலம் காலமாய்நன்றியுடன்நடப்பேன் அப்பா…