Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Sports

    Pro Kabaddi League- Today’s games – News18 Tamil

    makeflow.mks@gmail.comBy [email protected]23/12/2021No Comments2 Mins Read

    புரோ கபடி லீக் 2021 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    முதல் நாளான நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி (யு மும்பா) 46-30 புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அரங்கேறிய 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டி 40-40 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் தீபக் நிவாஸ் தலைமையிலான ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. அதை தெடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜோகிந்தர் நர்வால் தலைமயிலான டெல்லி அணி – புனே அணியை எதிர்கொள்கிறது.

    இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பலம் வாய்ந்த பாட்னா அணியை ஹரியானா அணி எதிர்கொள்கிறது.

    இந்தியாவில் புரோ கபடி லீக் (பி.கே.எல்.,) தொடரின் 8வது சீசன் நேற்று பெங்களூருவில் துவங்கியது. ‘நடப்பு சாம்பியன்’ பெங்கால், தமிழ் தலைவாஸ், பெங்களூரு, மும்பை உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.

    டெல்லி அணி : நவீன் குமார், அஜய் தாக்கூர், ஜொகீந்தர் நர்வால், ஜீவா குமார், மஞ்ஜித் சில்லார், நீரஜ் நர்வால், பல்ராம்

    புனே அணி: ராகுல் சவுத்ரி, நிதின் தோமர், பங்கஜ் மோஹிட், விசால் பரத்வாஜ், பல்தேவ் சிங், ஹாதி தாஜிக், சோம்பீர்.

    செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    Ravi Shastri answers some gruelling questions, கோச்களிலே சிறந்த கோச் நான் தான்- தற்பெருமையின் உச்சத்தில் ரவி சாஸ்திரி – News18 Tamil

    24/12/2021

    cricket news in tamil: IND vs SA: ‘இவருக்கு பந்துபோடுறது’…ரொம்ப கஷ்டம்: சமாளிக்க போராடுவேன்: தென்னாப்பிரிக்க பௌலர் பளிச்! – bowling to virat kohli will be tough but exciting too says duanne olivier

    24/12/2021

    புரோ கபடி 2021 : பெங்களூரை வீழ்த்தி மீண்டு எழுமா தமிழ் தலைவாஸ்?

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • #208 – Behind the Scenes at the CloudFest Hackathon
    • #207 – Rob Ruiz on WP Rig and the Future of Theme Development
    • #206 – Jonathan Desrosiers on WordPress Sustainability, Community Engagement, and Release Strategies
    • #205 – Matt Cromwell on Redefining WordPress Product Growth in a Crowded Ecosystem
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.