Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Cinema

    Sasikumar in 21st movie title and teaser released – தமிழ் News

    Fh EditsBy Fh Edits24/12/2021No Comments1 Min Read

    sasikumar231221 1

    நடிகர் சசிகுமார் நடிக்கும் 21வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் வெளியாகி உள்ளது.

    sasikumar231221 2

    சசிகுமார் நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ’காமன்மேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் ஒரே ரத்தம் சதையாக இருக்கும் காட்சிகள் இருப்பதால் இந்த படம் ஒரு த்ரில் படம் என்பது உறுதியாகி உள்ளது.

    vikranth santhosh 223155345 323854719410110 2276480374340916526 n

    சசிகுமார் ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விக்ராந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையமைப்பில், ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    iamhariprriya 244647812 825953358087018 9043553329310276556 n

    Thank You

    Fh Edits
    • Website

    Related Posts

    Leo Movie Tamil 2024 Full Movie HD Download

    19/10/2023

    election king padmarajan history – தமிழ் News

    24/12/2021

    Parris Jeyaraj

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • #205 – Matt Cromwell on Redefining WordPress Product Growth in a Crowded Ecosystem
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • #204 – Russell Aaron on the Hidden Settings Page You Never Knew Existed options.php
    • #203 – Miriam Schwab on Elementor’s Decade of Growth and the Future With AI
    • #202 – Charly Leetham on Using WordPress to Enable a Digital Nomad Life
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.