Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    ஆதரவற்ற பூனைக்கு அடைக்கலம் கொடுத்த நாய்க்குட்டி – இணையத்தில் வைரலாகும் வீடியோ

    makeflow.mks@gmail.comBy [email protected]21/12/2021No Comments2 Mins Read

    இணையத்தில் வைரலாகும் வீடியோ

    இணையத்தில் வைரலாகும் வீடியோ

    Viral Video : நாய்க்குட்டி ஒன்று, ஆதரவற்ற பூனைக்கு அடைக்கலம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    நாய்க்குட்டி ஒன்று ஆதரவற்ற பூனைக்கு அடைக்கலம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாய்க்கு பூனை எதிரி என கூறுபவர்கள் இந்த வீடியோவை கண்ட பின்னர் அவ்விதம் கூற மாட்டார்கள். நாய்க்கு பூனை செய்த நற்செயல் குறித்த வீடியோ இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகின்றது.இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அழகிய குட்டி நாய் ஒன்று மழையில் தனித்து நின்று கொண்டிருந்த பூனை குட்டியை தன் இருப்பிடத்திற்கு கூட்டி வருகின்றது. தனது உரிமையாளர் வீட்டில் இருக்கையில் வீட்டின் வாசல் படி வரை பூனை குட்டியை வழி நடத்தி வந்து பின்னர் வீட்டின் உள்ளே அழைத்துச் செல்கின்றது. இந்த வீடியோ பலரின் கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை 3,894 பேர் லைக் செய்துள்ளனர். 595 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

    Pet brings house an deserted kitten…

    And that’s the tweet for people pic.twitter.com/Zw97INkzyr


    — Susanta Nanda IFS (@susantananda3) December 19, 2021

    விலங்குகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதை இந்த வீடியோ காட்டுகின்றது. இதே போன்று மற்றும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் எருமை ஒன்று கீழே விழுந்து கிடந்த ஆமை ஒன்று தலைகீழாக தன்னால் எழ முடியாத நிலையில் இருந்தது. இதனை கண்ட எருமை தனது கொம்புகளை வைத்து ஆமையை நிமிரச் செய்து பின்னர் எழுந்து நின்றது.

    Everybody may also be sort…

    Buffalo saving a tortoise through turning it round 💕

    (As shared) pic.twitter.com/Qs4mk8A2K8


    — Susanta Nanda IFS (@susantananda3) December 17, 2021

    இந்த வீடியோ இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Revealed through:Sankaravadivoo G

    First revealed:December 20, 2021, 14:53 IST

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • #208 – Behind the Scenes at the CloudFest Hackathon
    • #207 – Rob Ruiz on WP Rig and the Future of Theme Development
    • #206 – Jonathan Desrosiers on WordPress Sustainability, Community Engagement, and Release Strategies
    • #205 – Matt Cromwell on Redefining WordPress Product Growth in a Crowded Ecosystem
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.