Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    இறந்த பின்னரும் பாம்பினை துன்புறுத்தி ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர் – வைரலாகும் வீடியோ

    makeflow.mks@gmail.comBy [email protected]21/12/2021No Comments2 Mins Read

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    Viral Video : இளைஞர் ஒருவர் குப்பைகளை கொட்டும் பகுதியில் நின்று கொண்டு பாம்பினை தனது இரண்டு கைகளால் பிடித்து கொண்டு ஸ்கிப்பிங் ஆடிவிட்டு இறுதியாக குப்பைகள் இருக்கும் பகுதிகள் நோக்கி நகர்ந்து செல்கின்றார். வீடியோவின் பின்னணியில் பலரும் இளைஞர் செயலுக்கு சிரித்து கொண்டு நகைக்கும் படி ஊக்குவிக்கும் குரல் வீடியோவில் உள்ளது.

    நன்கு வளர்ந்த பாம்பினை இளைஞர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடி தன் மகிழ்வை போக்கி தூக்கி எறியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் பாம்பு இறந்த நிலையில் உள்ளது. இது குறித்து இணையத்தில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் வீடியோவில் இளைஞர் ஒருவர் குப்பைகளை கொட்டும் பகுதியில் நின்று கொண்டு பாம்பினை தனது இரண்டு கைகளால் பிடித்து கொண்டு ஸ்கிப்பிங் ஆடிவிட்டு இறுதியாக குப்பைகள் இருக்கும் பகுதிகள் நோக்கி நகர்ந்து செல்கின்றார். வீடியோவின் பின்னணியில் பலரும் இளைஞர் செயலுக்கு சிரித்து கொண்டு நகைக்கும் படி வீடியோவில் உள்ளது.

    That is terrible!!! #snake pic.twitter.com/Idcd0611kf


    — Diwakar Sharma (@DiwakarSharmaa) December 16, 2021

    மும்பையை ஒட்டியுள்ள பால்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிறுவனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதே போன்று வியட்நாமில் சிறுவர்கள் இறந்த நீளமான பாம்பை பிடித்துக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ வைரலாகப் பரவியது.

    அந்த வீடியோவில் சிறுவர்கள் மூவரும் சாதாரணமாக இறந்த பாம்பை சுற்றி ஸ்கிப்பிங் விளையாடுகிறார்கள். அதை வீடியோ எடுக்கும் பெண்ணும் அவர்களை கண்டிக்காமல் ஊக்குவிக்கும் குரல் ஒலிக்கின்றது.

    Practice @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Practice @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Printed by means of:Sankaravadivoo G

    First printed:December 19, 2021, 16:25 IST

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • 5 Best Image Optimization Plugins for WordPress in 2026 (Tested on Real Images)
    • Meet Masteriyo – A Free LearnDash Alternative
    • What’s the Best Cache Plugin for WordPress? 5 Options Compared for 2026
    • RSS Feeds List: 100 Most Popular RSS Feeds
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.