Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    இளங்கன்று பயம் அறியாது .. மலைப்பாம்புடன் விளையாடும் சிறுமி – வைரல் வீடியோ

    makeflow.mks@gmail.comBy [email protected]24/12/2021No Comments1 Min Read

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    இளங்கன்று பயம் அறியாது எனும் பழமொழிக்கு ஏற்ப இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

    இளங்கன்று பயம் அறியாது என்பது பழமொழி. காட்டில் புதிதாக பிறந்த மான் குட்டி அங்கும் இங்கும் பயமறியாது துள்ளி விளையாடும். வேட்டையாட வரும் விலங்குகள் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாது. சிங்கமும் காட்டில் நம்மை போன்று ஒன்று என்பதைத் தாண்டி சிந்திக்கவியலாது. அதுபோல இளமைத் துடிப்புள்ள இளையோர் தாங்கள் செய்யும் காரியத்தில் துணிவுடன் இறங்கிவிடுகிறார்கள். தற்போது இந்த தமிழ் மொழி பழமொழிக்கு ஏற்ப இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் மலைப்பாம்புடன் எவ்வித அச்சமும் இன்றி விளையாடி மகிழ்கின்றார். பாம்பு சிறுமியின் கால் அருகில் வந்த போதும் எவ்வித அச்சமும் கொள்ளாதது பாம்பின் தலையை வருடிக் கொடுக்கின்றார். பாம்பின் மீது படுத்துக் கொண்டு சிறுமி எவ்வித அச்சமும் இல்லாது சிறுமி விளையாடி மகிழும் வீடியோவை snake._.international எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

    மலைப்பாம்புடன் அந்த குழந்தை பயமின்றி விளையாடியதை கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியானவுடன் வைரலாக பரவி, இதுவரை 92,821 பார்வைகளைப் பெற்றுள்ளது.

    இதே போன்று பாம்பு ஒன்று தண்ணீர் அருந்தி தாகம் தணிக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் நாகப்பாம்பிற்கு தண்ணீரை அளிக்கும் நபர் தன்னை குளிர்விக்கவும் செய்கின்றார். இது போன்ற மற்றும் சில வீடியோக்களை snake._.international இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    Revealed through:Sankaravadivoo G

    First printed:December 13, 2021, 11:18 IST

    செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • #207 – Rob Ruiz on WP Rig and the Future of Theme Development
    • #206 – Jonathan Desrosiers on WordPress Sustainability, Community Engagement, and Release Strategies
    • #205 – Matt Cromwell on Redefining WordPress Product Growth in a Crowded Ecosystem
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • #204 – Russell Aaron on the Hidden Settings Page You Never Knew Existed options.php
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.