Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    சுஷாந்த் சிங் ராஜ்புத் பாடலுக்கு நடனமாடிய தான்சானியா இளைஞர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

    makeflow.mks@gmail.comBy [email protected]24/12/2021No Comments1 Min Read

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    Viral Video : கிளி பால் (kili_paul) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோக்கள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளன. தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

    கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் தான்சானியாவில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைந்த பாலிவூட் நடிகர் நடித்த படத்தின் பாடலுக்கு வாயசைத்து பாவனை செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.கிளி பால் (kili_paul) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோக்கள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளது. தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். அதில் ஆங்கில திரைப்பட பாடல், ஹிந்தி பாடல் என மற்ற மொழிகள் வைத்தும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர். இவரது இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்க்க இவருக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 377 லட்சம் மக்கள் பின்தொடர்கின்றனர்.

    இப்போது வைரலாகும் வீடியோவில், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 2019 ஆம் ஆண்டு வெளியான சிச்சோர் திரைப்படத்தின் ஆத்மார்த்தமான பாடலுக்கு கிளி (kili) லிப்-சிங் செய்து பதிவிட்டுள்ளார்.

    மேலும் இது போன்று பல ஹிந்தி பாடல்களுக்கும் மற்ற ஏனைய மொழிகளுக்கும் பாவனை செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

     

    Printed via:Sankaravadivoo G

    First printed:December 13, 2021, 13:58 IST

    செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • #200 – Corey Maass on His Real-Life AI Tools and Workflows in WordPress Development
    • #199 – Brian Coords on WooCommerce’s Challenges and Innovations in a Changing WordPress Landscape
    • #197 – Johanne Courtright on Enhancing Gutenberg: Agency-Driven Block Editor Innovations
    • #196 – Topher DeRosia on How Public Contributions Shape Careers in WordPress
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.